Saturday, October 1, 2016

முதலீடில்லாமல் செய்யும் இணையதள வேலைகள்

பணம் பணம் எதற்கெடுத்தாலும் பணம். அந்த பணத்தை நிறைவாக சம்பாதிக்கவே நாம் வேலைக்கு செல்கிறோம். ஆனாலும், பணப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறை பணத்தினை சம்பாதிக்கவே இணைய வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ட் டைமாக செய்ய விரும்புகிறோம், அதில் கை நிறைய பணமும் சம்பாதிக்கலாம். மேலும், இணைய வேலை என்பதனால் சவுகரியமும் அதிகம். பெண்களுக்கும் வேலைக்குச் செல்வோர்க்கும் என இல்லாமல் அனைவருக்கும் உகந்த பணி ஆன்லைன் ஜாப். அதுவும் House wife மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உகந்தது ஆன்லைன் ஜாப்.



இணையதளத்தில் பல்வேறு பணிகள் முதலீடு செய்யாமல் செய்து சம்பாதிக்கமுடியும்.அவற்றில் பெரும்பாலான பணிகளுக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் ஒரு தனி கணிணி மற்றும் தனி இணைய இணைப்பு வேண்டும்.

இந்த வேலைகள் அனைத்தும் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், அப்பொழுதுதான் அதன்மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை எளிதில் அடைய முடியும்.

இதனால் ஒருவரே ஒரு நிறுவனத்தில் பல கணக்குகளை வைத்து ஏமாற்ற நேரிடும் என்பதால் ஒரு கணிணி மற்றும் ஒரு இணைய இணைப்புக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மீறி நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கினை ஒரே கணிணி மற்றும் ஒரே இணைப்பில் வைத்தீர்கள் எனில் உங்கள் இணையத்திற்கென உள்ள எண்ணான IP ADDRESS மற்றும் கணிணியில் உள்ள SYSTEM FILES ஆகியவற்றை வைத்து அவர்கள் உங்களுடைய அனைத்து கணக்குகளையும் நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.

ஆகவே நீங்கள் நேர்மையான முறையில் வேலை செய்தால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.






Clixsense 




 தளமானது 8 வருடங்களாக இணையத்தில் செயல் புரிந்து வருகின்றது . இந்த தளத்தில் விளம்பரங்கள் பார்ப்பது மட்டுமின்றி Task களும் Offer களும் நிறைய உள்ளன, இதன் மூலமும் அதிக பணம் ஈட்டலாம் மேலும் இதில் கிடைக்கும் Survey மூலம் குறைந்தது .50 முதல்     5.0 $ வரை வருமானம் ஈட்ட முடியும்.

இத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு $0.001 முதல் $0.02 வரை தருகிறார்கள்.30 வினாடிகளுக்கு ஒரு முறை பணம் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள்.
தினமும் ஒரு நாளைக்கு இத்தனை விளம்பரம் என்ற கணக்கு இல்லை.நாம் அடிக்கடி லாகின் செய்தால் அதிக விளம்பரம் கிடைப்பது உறுதி.
மற்றும் இத்தளத்தில் சிறப்பம்சமே clixgrid கேம் தான் இதில் தரப்பட்டு grid picture ல் நாம் ஒரு இடத்தில் கிளிக் செய்தாலே நமக்கு $5 எந்த வித ஏமாற்றமும் இன்றி நாம் கணக்கில் வரவு வைக்கப்படும். (நம் அதிஷ்டத்தை பொறுத்தது) நாம் தினமும் விடாமல் முயற்சி செய்தால் பணம் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்தளத்தில் நம் நண்பர்களை சேர்த்துவிட்டால் கூட கமிசன் தொகையும் கிடைக்கும்.மற்றும் ரெபரல் லிங்க்கிற்கு $0.25 முதல் வரவு வைக்கப்படும்.



இணைவது எவ்வாறு? விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி? clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி? போன்ற கேள்விகளுக்கு படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.  


குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது  clixsense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம்.
தேவையானவை:

                    1 .ஈமெயில் முகவரி                                 (Email Id)

                    2 .Paypal முகவரி                                          (Paypal Id)

                    3 .சொந்த கணினி                                       (Laptop, Desktop Computer)

                    4 .இணைய இணைப்பு                             (Internet Connection)

இவை நான்கும் உங்களிடம் உள்ளதா? அப்படியெனில் நீங்களும் clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்.



Tuesday, September 20, 2016

PTC டிப்ஸ்

PTC டிப்ஸ்


  • ஒரு ptc இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஐபி முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.

  • ஒரு ptc இணையதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் ஒரு விளம்பரதிற்குண்டான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.

  • நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 ptc இணையதளங்களிலாவது உறுப்பினராக சேருங்கள்.தினமும் இதற்காக 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.

  • குறிப்பு: இந்த நேரம் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை பொருத்து மாறுபடும்.

  • நேர்மையாக பணம் வழங்கும் ptc இணையதளங்களில் மட்டும் உறுப்பினராக சேருங்கள். என்னுடைய வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள ptc இணையதளங்களில் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு $0.02 சென்ட் பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆன்லைனில் பல ptc இணையதளங்களில் ஒரு விளம்பரத்திற்கு $0.10 சென்ட் முதல் 1 டாலர் வரை பணம் கிடைக்கும் என்பதை போன்ற விளம்பரங்களை காணலாம்.நிச்சயமாக அதைபோன்ற ptc இணையதளங்களில் உறுப்பினராக சேராதீர்கள். ஏனென்றால் உங்களின் பொன்னான நேரம் மட்டுமே வீணாகும். உங்களுக்கு பணம் கிடைக்கவே கிடைக்காது.

  • மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒவ்வொரு ptc இணையதளங்களுக்கும் வெவ்வேறு கடவுசொற்களை பயன்படுத்துங்கள்.

  • உங்களின் கணிப்பொறியில் கட்டாயம் ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களில் வைரஸ் பாதிப்பு இருந்தால் உங்கள் கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை இழக்க நேரிடும்.

PTC யின் ராணி Clixsense for Tamil Users






Clixsense 




 தளமானது 8 வருடங்களாக இணையத்தில் செயல் புரிந்து வருகின்றது . இந்த தளத்தில் விளம்பரங்கள் பார்ப்பது மட்டுமின்றி Task களும் Offer களும் நிறைய உள்ளன, இதன் மூலமும் அதிக பணம் ஈட்டலாம் மேலும் இதில் கிடைக்கும் Survey மூலம் குறைந்தது .50 முதல்     5.0 $ வரை வருமானம் ஈட்ட முடியும்.இத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு $0.001 முதல் $0.02 வரை தருகிறார்கள்.30 வினாடிகளுக்கு ஒரு முறை பணம் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள்.
தினமும் ஒரு நாளைக்கு இத்தனை விளம்பரம் என்ற கணக்கு இல்லை.நாம் அடிக்கடி லாகின் செய்தால் அதிக விளம்பரம் கிடைப்பது உறுதி.
மற்றும் இத்தளத்தில் சிறப்பம்சமே clixgrid கேம் தான் இதில் தரப்பட்டு grid picture ல் நாம் ஒரு இடத்தில் கிளிக் செய்தாலே நமக்கு $5 எந்த வித ஏமாற்றமும் இன்றி நாம் கணக்கில் வரவு வைக்கப்படும். (நம் அதிஷ்டத்தை பொறுத்தது) நாம் தினமும் விடாமல் முயற்சி செய்தால் பணம் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்தளத்தில் நம் நண்பர்களை சேர்த்துவிட்டால் கூட கமிசன் தொகையும் கிடைக்கும்.மற்றும் ரெபரல் லிங்க்கிற்கு $0.25 முதல் வரவு வைக்கப்படும்.

இணைவது எவ்வாறு? விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி? clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி? போன்ற கேள்விகளுக்கு படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது  clixsense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம்.
தேவையானவை:
                    1 .ஈமெயில் முகவரி                                 (Email Id)
                    2 .Paypal முகவரி                                          (Paypal Id)
                    3 .சொந்த கணினி                                       (Laptop, Desktop Computer)
                    4 .இணைய இணைப்பு                             (Internet Connection)
இவை நான்கும் உங்களிடம் உள்ளதா? அப்படியெனில் நீங்களும் clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்.
1 .இணைவது எப்படி?
இந்த படத்தை கிளிக் செய்து clixsense தளத்திற்கு செல்லவும்.

"Click Here For ClikSense Home Page"
 

சென்றவுடன் அங்கு signup என்பதை சொடுக்கவும்.(ஒருமுறை மட்டும் தான் நீங்கள் register செய்யமுடியும் பலமுறை செய்தால் அனைத்து கணக்கும் முடக்கப்பட்டுவிடும் )
வரும் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும்.
reg

பின் Create Account என்பதை சொடுக்கவும்.
பின்னர் உங்கள்  Email Account  நுழைந்து  verification link யை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்.

YouTube வீடியோ பார்க்க :



2 .விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?
 முதலில் sign in செய்யவும்.
பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும். பின்வருமாறு
adds
அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.   இதில் உள்ள 5 படங்களில் பூனை படத்தை க்ளிக் செய்யவும் பின் காத்திருக்கவும்
cl cat
 விளம்பரங்கள் கீழே உள்ளதுபோல் Run ஆகும்
add run
பின் Advertisement Validate ஆகிவிடும் கீழே உள்ளதுபோல் Close கொடுத்துவிடவும்
add done
இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக க்ளிக் செய்யவும்
3 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?
 இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.
v add
இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 30 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 30 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.
clix
தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .
நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது
விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி


PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..

முடிகின்றது.

PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
    • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை…


    • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை…


  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது…
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் …
  • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.

  • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
  • நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் clixsense தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds ( click this link for payment proof )

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :




வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .

வழிமுறை 2.வலது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick “I have read and agree”
Click “Create Account”  

வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு Cliksense ptc இணையதளத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள பதிவில் பார்க்கவும்

இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி? (வீடியோ)




தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.


Monday, September 19, 2016

ClixSense விமர்சனம்: நான் ரூ,25000 ஈட்டிய எப்படி . ClixSense.com


இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் - 1

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.
தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.
பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி விளம்பரங்களை வலைப்பதிவுகளில் இடுதல். பொதுவாக இவை உங்கள் பதிவு மிகப்பிரபலமாக இல்லாது விடின் பெருமளவு பணத்தினை உருவாக்கி தரமாட்டா. ஆனாலும் பொழுதுபோக்காக நாங்கள் செய்கின்ற வலைப்பதிவு சிறிதளவு பணத்தினை ஈட்டித்தருமாயின் அது நல்லதுதானே?

இங்கு செல்வதன் மூலம் ஒரு கணக்கை உங்களுக்கென்று உருவாக்கி கொண்டு உங்கள் வலைப்பதிவெங்கும் அவர்களது விளம்பரங்களை கீழே காட்டப்பட்டது போல வெளிப்படுத்த இயலும். பொதுவாக விளம்பரங்களின் மேல் சொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சொடுக்கிற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.(இந்த பதிவு பிடிச்சிருந்தா நீங்களும் கீழே இருக்கிற எனது விளம்பரத்தில் சொடுக்கி உதவலாம்)


கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.